👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘வரும் 2019-20-ம் கல்வியாண்டுக்கான பள்ளி நாட்காட்டி குறிப்பேடு தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நாட்காட்டி குறிப்பேடு களை வழங்க ஏதுவாக அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி கள், மாநகராட்சி, சமூகநலத் துறை, வனத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் 6 -12-ம் வகுப்பு மாணவர் விவரங்களை மின்னஞ்சல் வழியாக துறை இயக்குநர் அலுவலகத் துக்கு அனுப்பி வைக்க வேண் டும்’’ என்று கூறப்பட்டுள்ளது
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்