👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சர்வதேச யோகா போட்டிகளில் சாதனை படைத்த, குமாரபாளையம் சிறுவனுக்கு, உலக இளம் யோகா சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த தம்பதி, நந்தகோபால் - சுபா. இவர்களின் மகன், ஜித்தேஷ், ௬; இவர், நான்கு வயது முதல், யோகா பயிற்சி பெற்று வருகிறார். தேசிய - சர்வதேச அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில், தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், ௧௦௦ விதமான யோகாசனங்களை, தொடர்ந்து செய்தமைக்காக, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்' மற்றும் 'பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்டில்' இடம் பிடித்துள்ளார். இதைப் பாராட்டி, ஈரோடு மாவட்டம், பவானி யில் நடந்த விழாவில், 'நோபல் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ்' சார்பில், உலக இளம் யோகா சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U