அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459



1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்

2.உறை(A)யில் வைத்துஒட்டவும்

3.படிவம் 13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதிவாக்காளர் கையொப்பமிடவும்

4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/----------)

5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம் பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறைBயில் வைத்து ஒட்டவும்

6.உறையின். மேல் கண்டிப்பாக உங்கள் கையொப்பத்தை இடுங்கள்

7.வட்டாச்சியர்/மா.ஆ.அலுவலகத்தில்இதற்கென்று வைக்கப்பட்ட. பெட்டியில் போடவும் (அஞ்சலில் அனுப்புவதைத் தவிர்த்தல் நலம்

மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews