👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
CBSE புத்தகங்களில் நாடார் சமூகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து புதிய புத்தகங்களை வாங்கிப் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என NCERT இயக்குநர் ஹ்ரிஷிகேஷ் சேனாபதி தெரிவித்திருக்கிறார்.
''இந்தியாவில் ஆசிரியர்களின் கல்வி : தரமான கல்விக்கான வழிகள் மற்றும் பிரச்சினைகள்'' என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.
இதில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான NCERT இயக்குநர் ஹ்ரிஷிகேஷ் சேனாபதி, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய NCERT இயக்குநர் ஹ்ரிஷிகேஷ் சேனாபதியிடம், CBSE பாடத்திட்டத்தில் நாடார் சமூகம் தொடர்பான சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்படுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, புதிய பாட புத்தகங்களை வாங்கிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அவர் பதிலளித்தார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்