👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய அளவில் பாடத்திட்டத்தினை மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி குழும இயக்குநர் ஹிரிசிகேஷ் சேனாபதி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவில் கல்வியின் நிலை’ பற்றிய தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது குழந்தைகளை மதிப்பெண்களுக்காக மட்டும் தயார்படுத்தும் நிலை மாறும் விதமாக பாடத்திட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பி.எட் படிப்புகளை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர்,பாடத்திட்டத்தினை மாற்ற நாடு முழுவதும் இருந்து கருத்துகள் வரவேற்கப்பட்டு அதற்கேற்ப மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்