தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு எப்போது ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜன.,1 முதல் அகவிலைப்படி உயர்வை தற்போது வரை அறிவிக்காததால் அதை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜன., 1 முதல் ஒரு அகவிலைப்படி அறிவிப்பும், ஜூலை முதல் தேதியில் இருந்து மற்றொரு அறிவிப்பு என ஆண்டுக்கு இரு அகவிலைப்படி அறிவிக்கப்படும். 12 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படும்.மத்திய அரசு கடந்த பிப்., மாதம் 2019 ஜன., மாதத்திற்குரிய அறிவிப்பையும், புதுச்சேரி மாநில அரசு 2019 ஜன., மாதத்திற்கான அகவிலைப்படியையும் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மட்டும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கவில்லை. இது வழக்கமான அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு என்பதால் இதனை தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது. இன்று வரை தமிழக அரசு அறிவிப்பு வெளியிடாததால் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அகவிலைப்படி அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றால் அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும், என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews