மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி இன்ஜினியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 29, 2019

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி இன்ஜினியர்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459


தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி இன்ஜினியர் உள்ளிட்ட 224 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer: 73 இடங்கள். சம்பளம்: ரூ.37,700-1,19,500. தகுதி: சிவில்/ கெமிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் Environmental/chemical Engineering பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது Environmental Science & Technology/Petroleum Refining & Petrochemical Engineering பாடத்தில் எம்.டெக். பட்டம் அல்லது Environmental Management பாடத்தில் எம்.இ.,


2. Environmental Scientist: 60 இடங்கள். சம்பளம்: ரூ.37,700-1,19,500. தகுதி: Chemistry, Biology/Zoology/Environmental Science/Environmental Toxicology/Microbiology/Marine Biology/Bio-chemistry/Analytical Chemistry/Applied chemistry/Botany பாடத்தில் முதுநிலை பட்டம்.

3. Assistant (Junior Assistant): 36 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-62,000. தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் 6 மாத டிப்ளமோ/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

4. Typist: 55 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-62,000. தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கில் உயர்நிலை தேர்ச்சி பெற்று கம்ப்யூட்டரில் 6 மாத டிப்ளமோ/சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட 4  பணிகளுக்கும் வயது: 1.1.18 அன்று 18 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு ரூ.500/- (எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ரூ.250) இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.tnpcb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.4.2019.

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews