முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 01, 2019

முதுநிலை படிப்பு: மே 18ல், 'ஜிப்மர்' தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
முதுநிலை படிப்புக்கான, ஜிப்மர் தேர்வு, மே, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் செயல்படும், உயர் மருத்துவ கல்வி நிறுவனமான, ஜிப்மர் கல்லுாரியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய படிப்புகளுக்கு, மே, 18ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' வழி பதிவுகள், நேற்று துவங்கியுள்ளன.www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளத்தில், ஏப்., 1 மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews