விளைபொருள் பாதுகாப்புக் கிடங்கில் வேலை! விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.3.19 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 11, 2019

விளைபொருள் பாதுகாப்புக் கிடங்கில் வேலை! விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.3.19

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நிறுவனம்: சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் எனும் மத்திய அரசின் விவசாய விளைபொருட்களுக்கான சேமிப்புக் கிடங்குகளின் கிளைகளில் வேலை. வேலை: மேனேஜ்மென்ட் டிரெயினி, அக்கவுன்டன்ட் உட்பட 7 துறைகளில் வேலை. காலியிடங்கள்: மொத்தம் 571. இதில் மேனேஜ்மென்ட் டிரெயினி 31, அசிஸ்டென்ட் எஞ்சினியர் 28, அக்கவுன்டன்ட் 28, சூப்பரின்டென்டண்ட் 88, ஜூனியர் சூப்பரின்டென்டண்ட் 155, இந்தி மொழிபெயர்ப்பாளர் 3 மற்றும் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 238 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி: பி.ஏ., பி.காம்., எம்.பி.ஏ., மற்றும் எஞ்சினியரிங் போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் இதில் ஏதாவது ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: மேனேஜ்மென்ட் டிரெயினி, இந்தி மொழிபெயர்ப்பாளர், ஜூனியர் டெக்னிக்கல் வேலைகளுக்கு 18 முதல் 28 வரைக்கும் மற்ற வேலைகளுக்கு 18 முதல் 30 வரைக்கும் இருத்தல் வேண்டும். தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.3.19 மேலதிக தகவல்களுக்கு: www.cewacor.nic.in
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews