TN 10th Old Papers: முந்தைய பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தொகுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

TN 10th Old Papers: முந்தைய பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் தொகுப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில், இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் வினாத்தாள்களை இங்கு காணலாம். 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான இந்தாண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறுகிறது. 10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வுகள் குறித்த முழுமையான அட்டவணை, தேர்வு தேதி ஆகியவை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ வலைதளமான http://www.dge.tn.gov.in என்ற பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில், முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பாடத்தில் இருந்து எந்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டுள்ளது, கடினமான கேள்விகள் எவையெல்லாம் கேட்கப்பட்டுள்ன என்பது இதன் மூலம் மாணவர்கள் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்

March 2018

March 2017

March 2016

மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews