தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மக்களைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான விண்ணப்ப படிவத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, வேட்பாளராக உள்ள நபரின் வெளிநாட்டு சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது பற்றிய விவரங்கள் என அனைத்தும் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews