புதுமை பள்ளி விருது விண்ணப்பிக்க அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 18, 2019

புதுமை பள்ளி விருது விண்ணப்பிக்க அழைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'புதுமை பள்ளி' விருதுடன், 1 லட்சம் ரூபாய் பரிசு பெற, அரசு பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி, புதுமையான கற்பித்தல் முறையை கையாண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திய அரசு பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும், 'புதுமை பள்ளி' விருது வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில், ஒரு துவக்கப் பள்ளி, ஒரு நடுநிலை மற்றும் ஒரு மேல்நிலை பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அதில் இருந்து ஒரு பள்ளி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படும். வெற்றி பெறும் பள்ளிக்கு, விருதுடன், பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும். இதன்படி, மாவட்ட அளவிலான பள்ளிகளை தேர்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மூத்த தலைமையாசிரியர் மற்றும் கல்வியாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 'தகுதியுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்கலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews