👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
இம்மாதம் முதல் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு
இம்மாதம் முதல் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்:-
இந்த மாதம் முதல், ஏழாயிரத்து 726 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், கல்வி அலுவலகங்களில் பணிபுரிவோருக்கும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்காக, 15 ஆயிரத்து 452 கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையால், ஆசிரியர்கள் பள்ளிக்கு கால தாமதமாக வருவது தவிர்க்கப்படும் என கல்வித்துறை எதிர்பார்க்கிறது. ஏற்கனவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஸ்மார்ட் வருகைப் பதிவேடு முறை செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்