👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு வருபவர்களை மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4வது நாளாக அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுதியானவர்களை தற்காலிகமாக நியமித்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் கூறாமல் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஆர்வத்துடன் வருவோர் யாரை அணுகுவது என்ற குழப்பத்தில் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்