TNPSC - குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 21, 2018

TNPSC - குரூப் 2 தேர்வு விடைத்தாளில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல்

6 லட்சம் மாணவர்கள் எழுதிய குரூப் 2 தேர்வு விடைத்தாளில் தவறான விடை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கருணை மதிப்பெண்ணாக 9 மதிப்பெண்களை டிஎன்பிசி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு, 13ம் தேதி விடைத்தாள் வெளியானது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews