ஐபிபிஎஸ் பிஓ 2018-ஆம் ஆண்டிற்கான வங்கிப் பணித் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது .
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஐபிபிஎஸ் எனப்படும் அமைப்பு தேர்வுகளை நடத்தி வருகிறது. வங்கித்துறையில் பணி செய்ய விரும்புவர்கள் பலகட்ட தேர்வுக்கு பின்பு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான ஐபிபிஎஸ் பிஓமுதன்மை தேர்வுஅக்டோபர் 13 மற்றும் 14 தேதியில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கானமுடிவுகள் அக்டோபர் 30ம் தேதி வெளியிடப்படும் என ஐபிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களினால் குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல் இன்று வெளியிடப்படுள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள், நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெறும் ஐபிபிஎஸ் பிஓ மெயின் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் . இதற்கான ஹால்டிக்கெட்
ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும்.
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது!
முதலில்
ibps.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதன் பின்பு ‘IBPS PO Preliminary Exam Result’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்களின்பதிவு எண் மற்றும்பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும் .
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்