CPS ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி: CPS MISSING CREDIT NEWS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 20, 2018

CPS ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி: CPS MISSING CREDIT NEWS





தற்போது CPS ACCOUNT SLIP  விடுபட்ட பதிவை ENTRY செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது...

அதன்படி CPS தளத்தில் DASH BOARD செனறு
MISSING CREDIT LIST ஐ உடன் பதிவு செய்து FINALISE & FORWARD செய்ய முடியும்....

MISSING CREDIT LIST ல் இல்லாத  விடுபட்ட பதிவை

MC entry(2017-18) சென்று பின்னர்
Unlisted மூலமாக CPS எண்ணை பதிவு செய்து
2006 முதல் பிப்ரவரி 2018 வரை Add செய்து MISSING CREDIT  ஐ பதிவு செய்ய வேண்டும்

எனவே CPS missing credit உள்ள ஆசிரியர்கள் உடனே தங்கள் DDO -விடம்

MISSING CREDIT மாதத்திற்கான

*CPS schedule amount


*Bill GROSS AMOUNT

*BILL NET AMOUNT

*TOKEN NUMBER & DATE

*VOUCHER NUMBER & DATE

*DATE OF ENCASHMENT
ஐ உடன்
பெற்று பதிவு செய்து FORWARD செய்ய வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews