பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் இலவச பஸ்பாஸ். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 30, 2018

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் இலவச பஸ்பாஸ்.




பள்ளி மாணவர்களுக்கு அடுத்தவாரம் முதல் இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இலவச பேருந்து அட்டை வழங்குவதை முதல்வர் பழனிசாமி அடுத்தவாரம் தொடங்கிவைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews