முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 30, 2018

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு





முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய முறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளது என்றும், இதன் மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். மேலும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் இதுவரை 26.96 பேர் பயனடைந்துள்ளனர் என்று தகவல் அளித்துள்ளனர்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews