பிளஸ் 1 துணை தேர்வு : 9ம் தேதி மறுமதிப்பீடு முடிவு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 06, 2018

பிளஸ் 1 துணை தேர்வு : 9ம் தேதி மறுமதிப்பீடு முடிவு வெளியீடு


பிளஸ் 1 துணை தேர்வு எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது
*இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வை, ஜூனில் எழுதியவர்களுக்கு, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவு, வரும், 9ம் தேதி வெளியாகிறது
*மதிப்பெண் மாறியவர்களின் பதிவு எண் பட்டியல், scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்

*பதிவு எண் இல்லாதவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் இல்லை என, கருத வேண்டும். திருத்தப்பட்ட மதிப்பெண்களை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதியம் 2:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

Total Pageviews