ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 20, 2018

ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கான தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 22 கடைசி நாளாகும். ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி! நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் மொத்த காலிப் பணியிடம் : 6 பணி : புராஜக்ட் அசோசியேட்டிவ் பணி மற்றும் பணியிட விபரம்:- மூத்த திட்ட ஆலோசகர் : 1 புராஜக்ட் அசோசியேட் II : 1 புராஜக்ட் அசோசியேட் II : 1 புராஜக்ட் அசோசியேட் II : 1 புராஜக்ட் அசோசியேட் I : 1 புராஜக்ட் அசோசியேட் I : 1 புராஜக்ட் அசோசியேட் I : 1 கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம் டெக், எம்பிஏ, பி.காம். பணியிடம் : சென்னை ஊதியம்: - மூத்த திட்ட ஆலோசகர் : ரூ.90000 முதல் ரூ.100000 வரை புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை புராஜக்ட் அசோசியேட் I : ரூ.35000 முதல் ரூ.45000 வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.annauniv.edu தேர்வு முறை : தகுதிப் பட்டியல் அடிப்படை மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக விண்ணப்பம் படிவம் பெற மற்றும் கூடுதல் விபரங்களுக்கு :
Click Here Notification PDF விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.10.2018 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :- The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai - 600 044
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews