அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! Official Notification PDF Click Here - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 22, 2018

Comments:0

அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! Official Notification PDF Click Here


 
 இந்திய அஞ்சல் துறையின் கொச்சி அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Staff Car Driver (Ordinary Grade) காலியிடங்கள்: 05 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைகள்படி வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2018

Official NOTIFICATION(PDF)
 

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews