தேர்தல் பணி எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 26, 2018

Comments:0

தேர்தல் பணி எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு



தேர்தல் ( BLO ) பணியை எதிர்த்து திருவாரூர் மாவட்ட நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு. மனுவை நேற்று விசாரித்த மாண்புமிகு நீதிபதி.ஆர் மகாதேவன் அவர்கள் மனுவுக்கு மாநில தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார்... 

தினமலர் ,திருச்சி, செய்தி பக்கம் 7 இல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews