அரசு ஊழியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 22, 2018

Comments:0

அரசு ஊழியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்


அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

1. http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.

2. http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம்.

3. http://cps.tn.gov.in/public/ - புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews