பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு:ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 22, 2018

Comments:0

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு:ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 19 வரை நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு



பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் 4 கட்டங்களாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 25-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews