புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது- திண்டுக்கல் எங்கெல்ஸ். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 05, 2018

Comments:0

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது- திண்டுக்கல் எங்கெல்ஸ்.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த நடைமுறை அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.

சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை சிறப்பு நேர்வுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்


திண்டுக்கல் எங்கெல்ஸ்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews