ஆபத்தாகும் மொபைல் ஆப்… உங்களின் கேமரா மூலம் உங்களை கண்காணிக்கும் அபாயம்! புதிய தலைமுறை - புலன் விசாரணை’ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 09, 2018

Comments:0

ஆபத்தாகும் மொபைல் ஆப்… உங்களின் கேமரா மூலம் உங்களை கண்காணிக்கும் அபாயம்! புதிய தலைமுறை - புலன் விசாரணை’


உங்களை யாரோ ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்கிறார். தொலைக்காட்சியை நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் போதுகூட உங்களை ஒருவர் பார்த்து பார்த்து கொன்றிருப்பார் .உங்களின் ஒவ்வரு அசைவுகளையும் ஒருவர் கவனித்து கொன்றிருப்பார் என்பதை கேட்க்கும் உங்களுக்கு ஆச்சிரியமாக உள்ளதா?

உண்மைதான். 

இதற்கு காரணம் உங்க மொபைல் உள்ள கேமராத்தான், செல்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் குறிப்பாக பெண்களின் புகைப்படங்கள். மர்மமான மொபைல் ஆப் மூலம் புகைப்படம் எடுக்கபட்டு ஆபாச வலைத்தளங்களில் விற்கப்படுகிறது என்பதை நம்பமுடிகிறதா. 

மக்களின் விழிப்புணர்வு மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக விரிவாக பார்க்கலாம். வாட்ஸாப்பில் உங்கள் நண்பரிடம் சில பொருட்களை பற்றி பேசுங்கள் மறுநாள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அந்த பொருள் பற்றிய விளம்பரத்தை உங்களை பார்க்க முடியும். 

மொபைல் ஆப் இலவசமா வழங்க காரணம் உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கத்தான். உங்கள் மொபைலில் உள்ள ஒவ்வரு ஆப்பும் பல்வேறு தகவல்களை சேகரிக்கிறது. உங்கள் கேமரா மூலம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை காணமுடியும். 

திருடு போவதற்கு காரணம் 

• மொபைல் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது அதற்க்கு உண்டான பெர்மிஸ்ஸின்களை வழங்கவும். பெர்மிஷன்களை வழங்குவதற்கு கூகிள் பிலே ஸ்டோரில் உள்ள அட்வான்ஸ் பெர்மிஸ்ஸின் மேனேஜர் பயன்படுத்துங்கள். தேவையற்ற பெர்மிஷன்களை தவித்துடுங்கள். 

• தேவை இல்லாத ஆப்களை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.தேவையற்ற லிங்க்களை தொடாதீர்கள். 

• ஈமெயில் id மற்றும் பாஸ்வெர்ட் கண்டிப்பா பகிர பகிர வேண்டாம் இது மட்டும் திருடபட்டால் உங்கள் மொத்த ஜாதகம் வேறொருவரின் கையில். ஆம் வாட்ஸாப்பில் 40000 மொபைல் 500 ரூபாய் மட்டுமே, என்ற போலி லிங்க்களை தொடாதீர்கள்

• தேவை இல்லாத நபரிடம் போனை கொடுக்க வேண்டாம் மற்றும் சேட் செய்ய வேண்டாம்.  போட்டோ எடிட் ஆப்ஸ்களை பெண்கள் பயன்படுத்துவதை தவித்துடுங்கள் உங்கள் போட்டோ அனைத்தையும் சேகரித்து ஆபாச தளங்களில் விற்கப்படலாம்.

ஒரு பெண்ணின் போட்டோக்கு 2$ முதல் 7$ வரை விலையுள்ளது.நமது கேமராவை ஆன் செய்து நேரடியா பார்க்க முடியும் என்பது 100 % உண்மை. 

ஆஃப்களை இலவசமாக வழங்கி நமது மொபைலில் உள்ள வீடியோ, போட்டோ, கால் ஹிஸ்டரி போன்ற பல்வேறு தகவல்களை பிற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. 

இதில் மிகவும் பாதிக்கபடுபவர்கள் பெண்கள். பிற நாடுகளில் இதற்கு சட்ட திட்டங்கள் உள்ளது. ஆனால் இந்திய அரசாங்கம் இதை கண்டுகொள்ளவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. 

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews