புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை : முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.¤kaninikkalvi¤ இரண்டு மாதத்தில் சப்பாத்தியுடன் சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும் என அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.