Breaking

Sunday, June 03, 2018

B.E 1.52 லட்சம் பேர் விண்ணப்பம்; ஜூன் 4 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு


பி.இ.படிப்பில் சேர்வதற்காக, ஜூன் 2ம் தேதி மாலை 6 மணிவரை 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் 2ம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 4 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட அறிக்கை: பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 8 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இது 42 உதவி மையங்களில் நடக்கும்.  இதற்கான நேரம், நாள் ஆகியவை எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். பொறியியல் படிக்க இதுவரை 1,44,590 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog