சிபிஎஸ்இ-க்கு இணையான பாடத்திட்டங்களை உருவாக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், "7ஆம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும்" என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Search This Blog
Wednesday, June 13, 2018
Comments:0
Home
INFORMATION
7ஆம் வகுப்பு பாடத்தில் 'தேசியம் காத்த செம்மல்' என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு
7ஆம் வகுப்பு பாடத்தில் 'தேசியம் காத்த செம்மல்' என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.