7ஆம் வகுப்பு பாடத்தில் 'தேசியம் காத்த செம்மல்' என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 13, 2018

Comments:0

7ஆம் வகுப்பு பாடத்தில் 'தேசியம் காத்த செம்மல்' என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வரலாறு






சிபிஎஸ்இ-க்கு இணையான பாடத்திட்டங்களை உருவாக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், "7ஆம் வகுப்பு பாடத்தில் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு இடம்பெறும்" என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews