*🌟2018-19 கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை*
*⚡ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல் - 01.06.2018 முதல் 07.06.2018.*
*⚡ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர் இணையதளத்தில் பதிவு செய்தல் - 04.06.2018 முதல் 07.06.2018.*
*⚡இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள் கையொப்பமிடுதல் - 08.06.2018.*
*⚡ஆசிரியர்களின் பொது மாறுதல் விண்ணப்பங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலர்/ முதன்மைக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தல் - 09.06.2018.*
*⚡வட்டாரக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 முற்பகல்.*
*⚡நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வு - 11.06.2018 பிற்பகல்.*
*⚡நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 12.06.2018 முற்பகல்.*
*⚡நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 12.06.2018 பிற்பகல்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 13.06.2018 முற்பகல்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 13.06.2018 முற்பகல்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 13.06.2018 பிற்பகல்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 14.06.2018 முற்பகல்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 14.06.2018 பிற்பகல்.*
*⚡தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - 16.06.2018 முற்பகல்.*
*⚡தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு - 16.06.2018 பிற்பகல்.*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு - 18.06.2018.*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) - 19.06.2018 முற்பகல்.*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) - 19.06.2018 பிற்பகல்.*
*⚡பட்டதாரி ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 20.06.2018.*
*⚡இடைநிலை ஆசிரியருக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) - 21.06.2018.*
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.