நாளை பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 18, 2018

Comments:0

நாளை பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு


நாளை பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு

+1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews