கூகுள் அசிஸ்டென்ட் தற்போது ஆண்ராய்டு, ஐ ஓஎஸ் போன்கள், ஸ்பீக்கர்,டிவி என சுமார் 500மில்லியனுக்கும் மேற்பட்ட கருவிகளில் செயல்படுகிறது. ஆண்ராய்டு கருவிகளை பொறுத்தவரை இதற்கு ஆண்ராய்டு6.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் மட்டுமே செயல்படும். கூகுள் அசிஸ்டென்ட்-ல் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில் ஏற்கனவே உள்ள இரண்டு குரல்களுடன் கூடுதலாக ஆறு புதிய குரல்கள் புதிய மேம்படுத்தலில் வழங்கப்பட்டுள்ளன. ஜான் லெஜன்ட்டின் குரலும் இந்தாண்டின் இறுதியில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தற்போது சேர்க்கப்பட்டுள்ள ஆறு குரல்களை பொறுத்தவரை, மூன்று ஆண் குரல்களும் மூன்று பெண் குரல்களும் உள்ள நிலையில் இரட்டைப்படை எண்களுக்குரியன ஆண் குரலாகும்.
தற்போது மொத்தம் 8 குரல்கள் உள்ளன. கூகுள் அசிஸ்டென்ட் ஏற்கனவே ஹிந்தியில் மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் கிடைக்கிறது. ஆனால் இந்த வசதி கூகுள் ஹோம் மற்றும் மினி ஸ்பீக்கரில் கிடைப்பதில்லை.
தற்போது இதில் புதிய சாதனையாக , உணவகங்களுக்கு அழைப்பு மேற்கொள்ளல், உணவை ஆர்டர் செய்தல் போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கூகுளின் புதிய டியூப்லக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் பேச்சை மிமிக் செய்து தானாகவே உரையாடலை நிகழ்த்தக்கூடியது. அமெரிக்காவில் பரிசோதிக்கப்பட்ட இந்த வசதி தற்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது.
உங்கள் பல்வேறு வித கருவிகளில் எப்படி குரல்களை மாற்றுவது என்ற வழிமுறையை கீழே காணலாம்.
ஆண்ராய்டு
போன் மற்றும் டேப்லெட்
1)ஹோம் பட்டனை அழுத்திப்பிடித்து கூகுள் அசிஸ்டென்ட்ஐ இயக்க வேண்டும்.
2)மேல் வலது மூலையில் உள்ள ப்ளு ஐகானை கிளிக் செய்து கூகுள் அசிஸ்டென்ட் எக்ஸ்ப்லோரரை அணுகவும்.
3)பின் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அமைப்புகளுக்கு (Settings) செல்லவும்.
4) அங்கு ஏக்செஸ் செட்டிங்ஸ்-ல் பிரிபெரென்ஸ்(preference) செல்லவும்
5)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் தேவையான குரலை தேர்வு செய்து ப்ரிவியூ-ம் பார்க்கலாம்
6)அதை விட்டு வெளியேறியவுடன், நீங்கள் தேர்வு செய்த புதிய குரல் இயக்கத்திற்கு வரும்.
ஸ்பீக்கர்
1) உங்கள் ஆண்டாய்டு போன் அல்லது டேப்லெட்-ல் உள்ள கூகுள் ஹோம் செயலியை திறக்கவும்.
2)மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து மெனுவை அடையவும்.
3)அதில் மோர் செட்டிங்ஸ் தேர்வு செய்து பிரிபெரென்ஸ்(preference) செல்லவும்
4)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் தேவையான குரலை தேர்வு செய்து ப்ரிவியூ-ம் பார்க்கலாம்
5)அதை விட்டு வெளியேறியவுடன், நீங்கள் தேர்வு செய்த புதிய குரல் இயக்கத்திற்கு வரும்.
ஐ ஓ.எஸ்
ஐபோன் மற்றும் ஐ பேட்
1)உங்கள் ஐபோன் அல்லது ஐபேடில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் செயலியை இயக்க வேண்டும்.

5)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் தேவையான குரலை தேர்வு செய்து ப்ரிவியூ-ம் பார்க்கலாம்.
ஸ்பீக்கர்
1) உங்கள் ஐபோன் அல்லது ஐபேட்-ல் உள்ள கூகுள் ஹோம் செயலியை திறக்கவும்.

4)அங்கு அசிஸ்டென்ட் வாய்ஸ் தேர்வு செய்து அதில் உங்களுக்கு விருப்பமான குரலை தேர்வுசெய்யலாம்.
கூகுள் அசிஸ்டண்ட் புதிய வொய்ஸ் அம்சம் அது என்ன ?

அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு வொய்ஸ் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு வொய்ஸ் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும்.
அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஜான் லெஜன்ட் குரல் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் மற்றவர்களின் குரல்களும் சேர்க்கப்பட இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் இயங்கும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வழக்கமான இயந்திர குரலை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம்.
கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும்.
இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரிஃபரன்சஸ் -- அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
இங்கு காணப்படும் ஆறு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இத்துடன் குரல்களை செட் செய்யும் முன் ஒவ்வொரு குரலையும் பிரீவியூ ஆப்ஷன் மூலம் கேட்க முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு குரல்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் வெவ்வேறு குரல்களை ஒலிக்க செய்யலாம்.
புதிய அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதுவரை இந்த அப்டேட் பெறாதவர்கள் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்து பின் முயற்சிக்கலாம்.
லெஜன்ட் குரல் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதற்கான அப்டேட் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது லேங்குவேஜ் செட்டிங்ஸ்-க்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் சில சாதனங்களில் சில குரல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.