Breaking

Monday, May 28, 2018

திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஐந்து கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. அதற்குட்டப்பட்ட ஒன்றியங்கள்


1. திருவண்ணாமலை கல்வி மாவட்டம். திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர் .

2.செங்கம் கல்வி மாவட்டம் 
செங்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு

3. போளுர் கல்வி மாவட்டம் 
போளூர், சேத்துபட்டு, கலசபாக்கம், ஜவ்வாதுமலை

4. ஆரணி கல்வி மாவட்டம்
ஆரணி, மேற்கு ஆரணி,   பெரணமல்லூர்,  தெள்ளார்


5. செய்யாறு கல்வி மாவட்டம் செய்யாறு, வந்தவாசி, அனகாவூர், வெம்பாக்கம் ஒன்றியங்கள்.

🌹🌹  More Districts Details Click Here 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog