Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை, SEEKERS திருச்சி கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான ஒருவருட இலவசப்பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 28, 2018

Comments:0

Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை, SEEKERS திருச்சி கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான ஒருவருட இலவசப்பயிற்சி




Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை, SEEKERS திருச்சி கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்தும் நீட் தேர்வுக்கான இலவசப்பயிற்சி.

நடப்பு ஆண்டில் 12 ம் வகுப்பு படித்து மருத்துவக் கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் அற்புத வாய்ப்பு...

இலவசமாய் பயிற்சி
இலவசமாய் தங்குமிடம்
இலவசமாய் உணவு
இவையெல்லாம் 10 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாய்...

நீட் இலவச பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 17 ஞாயிறு அன்று திருச்சியில்.... 

மருத்துவக் கனவு நம் மாணவர்களுக்கு வெறும் கனவாக இல்லாமல் வெற்றிக்கனவாக மாற்றிக்காட்டுவோம்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews