Breaking

Thursday, May 17, 2018

NEET தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட CBSE திட்டம்: ஜூன் 3வது வாரத்தில் MBBS, BDS கலந்தாய்வு தொடக்கம்.




நேற்று +2 தேர்வு முடிவு வெளியான நிலையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான (எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்) சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு, மத்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைப்பெற்று முடிந்த உடன் ஜூன் மூன்றாவது வாரம் நடைப்பெறும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog