இந்தியன் வங்கியில் 324 அதிகாரி பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 08, 2016

Comments:0

இந்தியன் வங்கியில் 324 அதிகாரி பணி

இந்தியன் வங்கியில் 324 அதிகாரி பணி
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டும் வரும் பழம் பெரும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் 2017-ஆம் ஆண்டிற்கான 324 புரபெஷனரி அதிகாரி பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடமிருந்து வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Probationary Officer


பணி இடம்: சென்னை (தமிழ்நாடு)


மொத்த காலியிடங்கள்: 324


தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2016

ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 22.01.2017


தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 30.01.2017


ஆன்லைன் முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 28.02.2017

மேலும் கூடுதல்  விவரங்கள் அறிய http://www.indianbank.in/pdfs/rec/ADVPOBOARD.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews