கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் 1முதல்12ம் வகுப்பு வரை நடைமுறை படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.பாண்டியராஜனிடம் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நேரில் வலியுறுத்தல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 26, 2016

Comments:0

கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளிகளில் 1முதல்12ம் வகுப்பு வரை நடைமுறை படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.பாண்டியராஜனிடம் கணினி பட்டதாரி ஆசிரியர்கள் நேரில் வலியுறுத்தல்.

தமிழ்நாடு  பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி  ஆசிரியர்கள்  சங்கம்  சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.பாண்டியராஜன் ஐயா அவர்களிடம்  கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

மனுவை பெற்றுக் கொண்ட மாண்புமிகு  பள்ளிக்கல்வி  அமைச்சர் கோரிக்கையை மாண்புமிகு  தமிழக முதல்வரின் பார்வைக் கொண்டு செல்வதாகவும்
கணினி ஆசிரியர்கள் கோாிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews