வரலக்ஷ்மி நோன்பு பூஜை: ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் (108 போற்றிகள்) தமிழ் வரிகளுடன்
ஸ்ரீ வரலக்ஷ்மி விரத நாளில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் சகல சௌபாக்கியங்களையும் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியின் 108 அஷ்டோத்தர சதநாமாவளி துதி வரிகள் இதோ.
ஸ்ரீ வரலக்ஷ்மி விரதம் - ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டோத்தர சதநாமாவளி
ஸர்வம் ஶ்ரீராம மயம்! ஓம் நமோ வெங்கடேசாய!
ஸ்ரீ வரலக்ஷ்மி நோன்பு மற்றும் வெள்ளிக்கிழமை பூைஜ நாட்களில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியை அஷ்டோத்தர சதநாமாவளி (108 போற்றிகள்) சொல்லித் தாமரை மலர்கள், குங்குமம் அல்லது அட்சதை கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த விசேஷமானது. இந்த 108 நாமங்களை பக்தியுடன் தினமும் அல்லது விரத நாட்களில் உச்சரித்து வழிபடுபவர்களுக்கு வறுமை நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும், குடும்பத்தில் அமைதியும் செல்வச் செழிப்பும் பெருகும்.
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டோத்தர சதநாமாவளி (108 நாமங்கள்)
1. ஓம் ப்ரக்ருத்யை நம:
2. ஓம் விக்ருத்யை நம:
3. ஓம் வித்யாயை நம:
4. ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயை நம:
5. ஓம் ச்ரத்தாயை நம:
6. ஓம் விபூத்யை நம:
7. ஓம் ஸுரப்யை நம:
8. ஓம் பரமாத்மிகாயை நம:
9. ஓம் வாசே நம:
10. ஓம் பத்மாலயாயை நம:
11. ஓம் பத்மாயை நம:
12. ஓம் சுசயே நம:
13. ஓம் ஸ்வாஹாயை நம:
14. ஓம் ஸ்வதாயை நம:
15. ஓம் ஸுதாயை நம:
16. ஓம் தன்யாயை நம:
17. ஓம் ஹிரண்ம்யை நம:
18. ஓம் லக்ஷ்ம்யை நம:
19. ஓம் நித்யபுஷ்டாயை நம:
20. ஓம் விபாவர்யை நம:
21. ஓம் அதித்யை நம:
22. ஓம் தித்யை நம:
23. ஓம் தீப்தாயை நம:
24. ஓம் வஸுதாயை நம:
25. ஓம் வஸுதாரிண்யை நம:
26. ஓம் கமலாயை நம:
27. ஓம் காந்தாயை நம:
28. ஓம் காமாக்ஷ்யை நம:
29. ஓம் க்ஷீரோத ஸம்பவாயை நம:
30. ஓம் அனுக்ரஹப்ரதாயை நம:
31. ஓம் புத்தயே நம:
32. ஓம் அநகாயை நம:
33. ஓம் ஹரிவல்லபாயை நம:
34. ஓம் அசோகாயை நம:
35. ஓம் அம்ருதாயை நம:
36. ஓம் தீப்தாயை நம:
37. ஓம் லோகசோக விநாசின்யை நம:
38. ஓம் தர்மநிலயாயை நம:
39. ஓம் கருணாயை நம:
40. ஓம் லோகமாத்ரே நம:
41. ஓம் பத்மப்ரியாயை நம:
42. ஓம் பத்மஹஸ்தாயை நம:
43. ஓம் பத்மாக்ஷ்யை நம:
44. ஓம் பத்மஸுந்தர்யை நம:
45. ஓம் பத்மோத்பவாயை நம:
46. ஓம் பத்மமுக்யை நம:
47. ஓம் பத்மநாபப்ரியாயை நம:
48. ஓம் ரமாயை நம:
49. ஓம் பத்மமாலாதராயை நம:
50. ஓம் தேவ்யை நம:
51. ஓம் பத்மின்யை நம:
52. ஓம் பத்மகந்தின்யை நம:
53. ஓம் புண்யகந்தாயை நம:
54. ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
55. ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம:
56. ஓம் ப்ரபாயை நம:
57. ஓம் சந்த்ரவதனாயை நம:
58. ஓம் சந்த்ராயை நம:
59. ஓம் சந்த்ரஸஹோதர்யை நம:
60. ஓம் சதுர்ப்புஜாயை நம:
61. ஓம் சந்த்ரரூபாயை நம:
62. ஓம் இந்திராயை நம:
63. ஓம் இந்துசீதளாயை நம:
64. ஓம் ஆஹ்லாத ஜனன்யை நம:
65. ஓம் புஷ்ட்யை நம:
66. ஓம் சிவாயை நம:
67. ஓம் சிவகர்யை நம:
68. ஓம் ஸத்யை நம:
69. ஓம் விமலாயை நம:
70. ஓம் விச்வஜனன்யை நம:
71. ஓம் துஷ்ட்யை நம:
72. ஓம் தாரித்ர்ய நாசின்யை நம:
73. ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
74. ஓம் சாந்தாயை நம:
75. ஓம் சுக்லமால்யாம்பராயை நம:
76. ஓம் ச்ரியை நம:
77. ஓம் பாஸ்கர்யை நம:
78. ஓம் பில்வநிலயாயை நம:
79. ஓம் வராரோஹாயை நம:
80. ஓம் யசஸ்வின்யை நம:
81. ஓம் வஸுந்தராயை நம:
82. ஓம் உதாராங்காயை நம:
83. ஓம் ஹரிண்யை நம:
84. ஓம் ஹேமமாலின்யை நம:
85. ஓம் தனதான்யகர்யை நம:
86. ஓம் ஸித்தயே நம:
87. ஓம் ஸ்த்ரைண ஸெளம்யாயை நம:
88. ஓம் சுபப்ரதாயை நம:
89. ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம:
90. ஓம் வரலக்ஷ்ம்யை நம:
91. ஓம் வஸுப்ரதாயை நம:
92. ஓம் சுபாயை நம:
93. ஓம் ஹிரண்யப்ராகாராயை நம:
94. ஓம் ஸமுத்ரதனயாயை நம:
95. ஓம் ஜயாயை நம:
96. ஓம் மங்களாதேவ்யை நம:
97. ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம:
98. ஓம் விஷ்ணுபத்ன்யை நம:
99. ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம:
100. ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:
101. ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம:
102. ஓம் தேவ்யை நம:
103. ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
104. ஓம் நவதுர்காயை நம:
105. ஓம் மஹாகாள்யை நம:
106. ஓம் ப்ரஹ்மவிஷ்ணு சிவாத்மிகாயை நம:
107. ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பந்நாயை நம:
108. ஓம் புவநேஸ்வர்யை நம:
ஓம் ஸ்ரீ வரலக்ஷ்மியை நம: | ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை நம:
இதி ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தர சதநாமாவளி சம்பூர்ணம்!
அஷ்டோத்தர பாராயண பலன்கள்:
- வரலக்ஷ்மி விரதத்தன்று இந்த 108 நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வதால் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும்.
- கடன்கள் அகன்று, பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.
- குடும்பத்தில் மங்கள காரியங்கள் தடையின்றி நடக்கும்.
ஶ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம்! ஓம் நமோ நாராயணாய!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.