Breaking

Wednesday, July 01, 2026

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு



பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதி தொடங்கி ஆக.30 வரை நடைபெறும்

ஜூலை 13 முதல் 17 வரை மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு கலந்தாய்வு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆக.30 வரை ஆன்லைன் மூலம் நடைபெறும்

-அமைச்சர் விஸ்வநாதன் The image displays a news update from Tamil Nadu's Technical Education Department regarding engineering admissions.

Engineering counseling for special categories, including differently-abled students and government school students, is scheduled from July 13 to July 17.

General category engineering counseling will take place online from July 20 to August 30.

ஜூலை 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை கலந்தாய்வு நடைபெறும்.

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 13ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30 வரை நடைபெறும்.

ஜூலை 13 முதல் 17 வரை மாற்றுத்திறனாளிகள், அரசுப் பள்ளி சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கு கலந்தாய்வு.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் - அமைச்சர் விஸ்வநாதன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog