EDII Press Release-One Day Workshop on ChatGPT -Tamil-Date 25.06.2026.pdf
செய்தி வெளியீடு எண்: 292
: 25.06.2026
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - "தொழில்முனைவோருக்கான ஒரு நாள் ChatGPT பயிற்சி வகுப்பு"
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மற்றும் புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்காக செயல்பாடுகளை ChatGPT-பயன்படுத்தி வணிக எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை இந்த ஒரு நாள் நேரடிப் பயிற்சி வரும் 30.06.2026 தேதி நடைபெற உள்ளது.
நீங்கள் கற்றுக்கொள்ளும் முக்கிய அம்சங்கள்:
Organizer: The Tamil Nadu government's Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN) is hosting a one-day training session on using ChatGPT.
Target Audience: The workshop is designed for small and medium business owners, startup founders, and aspiring entrepreneurs looking to streamline operations and reduce costs.
Event Details: The live, one-day training session is scheduled to take place on June 30, 2026.
Key Learning Objectives: Participants will learn how to leverage ChatGPT to enhance business efficiency, improve skills, and minimize expenses.
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD EDII Press Release-One Day Workshop on ChatGPT PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.