Breaking

Sunday, June 28, 2026

உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வை ரத்து செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

This image shows Edappadi K. Palaniswami, a prominent Tamil Nadu politician.

He is the current General Secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) party.

He previously served as the Chief Minister of Tamil Nadu.

The text in the image concerns allegations of irregularities in government college assistant professor recruitment

உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வை ரத்து செய்ய இபிஎஸ் வலியுறுத்தல்

*அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிக்கை*

“உதவிப் பேராசிரியர் எழுத்துத் தேர்வின் விளக்க கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. புறநிலை வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர் எப்படி விளக்க கட்டுரையில் 0 மதிப்பெண் பெற முடியும்?*

*குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சாதகமாக வெளியான தேர்வு முடிவை ரத்து செய்து, விசாரணை முடியும் வரை ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்”*

"அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு;

புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்; விளக்கக் கட்டுரைகளின் மதிப்பீட்டில் பெரும் அளவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பேராசிரியர் பணியிடங்களில் தகுதியானோரை நியமித்திடுக"

-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog