Breaking

Sunday, June 28, 2026

மாணவர்கள் அடையாள அட்டையில் ஜாதி - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்



மாணவர்கள் அடையாள அட்டையில் ஜாதி- அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

சென்னை, ஜூன் 28-'மாணவர்களுக்கான டுத்தியது. பல்வேறு கட்சி தலைவர்கள், கண்டனம் தெரிவித்தனர்.

அடையாள அட்டையில், ஜாதி விபரங்கள் இடம் பெற உள்ளதாக வெளி யான செய்திகள் உண் மைக்கு புறம்பானவை' ভালো, அமைச்சர் செங் கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங் கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில், முன்தினம் நேற்று செய்தியாளர்களை சந்தித் தார்.

அப்போது, பள்ளி மாணவர்களுக்கு, முக வரி, ஜாதி, ரத்த வகை, ஆதார் அட்டை, தொலை பேசி எண் அடங்கிய ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். கட்டமாக, முதல் 10, பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என, தெரிவித் தார். இது சர்ச்சையை ஏற்ப அடையாள மாணவர்களுக்கான அட்டை குறித்து வெளியான கருத் துகள் தொடர் பாக, சில தவ நான் புரிதல்கள் ஏற்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறையு டன் இணைந்து செயல் படும். ஆனால், மாணவர்க ளுக்கான அடையான அட் டையின் வடிவமைப்பு, றும் விபரங்கள் உள் அதில் இடம்பெ ளிட்ட அனைத்து அம்சங்களும், பள்ளிக் கல்வித் துறையின் பரி சிலனை மற்றும் முடி விற்கு உட்பட்டவை. மாணவர் அடையாள அட்டையில் இடம் பெற உள்ள விபரங்கள் குறித்து, தற்போது துறைகளுக்கு இடையில் ஆலோசனை குறித்து, இது அமைச்சர் செங்கோட்டை யன், நேற்று அளித்துள்ள விளக்கம்:

அத்துடன், மாணவர்க ளின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகை கை யில், எதிர்காலத் தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப் பட்டாலும், மாண வ ரின் பெயர், வகுப்பு, பள்ளி பெயர் மற்றும் ரத்த வகை போன்ற அடிப்படை விப ரங்கள் மட்டுமே வெளிப் படையாக இடம் பெறும்.

பிற விபரங்கள். பான, 'கியூ ஆர்' கோடு தேவைக்கேற்ப பாதுகாப் வடிவில் மட்டுமே, அணு கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது தொடர் பாசுவும், ஆலோசனைகள் நடக்கின்றன.

எனவே, ஜாதி விபரங் கள், மாணவர் அடையாள அட்டையில் இடம்பெற உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதில்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog