குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஜூன் 29: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்பட்டகுரூப்2,2 ஏ முதன்மைத்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்-பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள் ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய் வாளர் என குரூப்-2 ஏ பதவிகள் உள்ளிட்ட மொத்தம் 828 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது.
கடந்தாண்டு செப். 28 -ஆம் தேதி இதற்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 4,20,217 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு கடந்த டிசம்பரில் வெளியானதைத் தொடர்ந்து குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2 ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றனர். தேர்வு மைய குளறுபடி காரணமாக இந்தத் தேர்வு கள் ரத்து செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக் கான (குரூப் 2, குரூப் 2 ஏ) முதன்மைத் தேர்வின் தாள்-1 தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற் றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி நடை பெற்றன. இந்த நிலையில், குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத் தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
The Tamil text reports that the results for the Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 2 and Group 2A main examination have been released.
Candidates can access their results on the official website: https://www.tnpsc.gov.in/.
The announcement mentions that the preliminary exams were held last September, and the main exams for Tamil language eligibility and general studies were conducted on March 15th.
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
Date: 29.06.2026
PRESS RELEASE
Combined Civil Services Examination-II
(Group II and IIA Services)
(Notification No.11/2025)
Marks and Rank Position in Interactive Mode
The Main Examination for the posts included in Combined Civil Services
Examination-II (Group II and IIA Services) (Notification No.11/2025, dated
15.07.2025) recruitment was held on 22.02.2026 FN and 15.03.2026 FN &
AN. A total number of 987 and 8,697 candidates had appeared for the said
Main Examination for Group II and Group IIA Services respectively.
As per the conditions stipulated in the said Notification, Marks and Rank
Position of the candidates for the posts included in Group II and Group IIA
Services have been published on the Commission's website
(www.tnpsc.gov.in) on 29.06.2026.
The candidates are directed to watch the Commission's website for all
further updates and intimation.
குரூப் 2 /2A முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC
22.02.2026 மற்றும் 15.03.2026 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு –II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)- மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளன. (அறிவிக்கை எண்.11/2025, நாள் 15.07.2025)
THE MARKS AND RANK POSITION FOR THE POSTS INCLUDED IN COMBINED CIVIL SERVICES EXAMINATION- II (GROUP II AND IIA SERVICES) FOR WHICH MAIN EXAMINATION HELD ON 22.02.2026 AND 15.03.2026 HAVE BEEN PUBLISHED. (NOTIFICATION NO. 11/2025, DATED.15.07.2025)
Press Release relating to Publication of Marks and Rank Position in Interactive Mode for direct recruitment to the posts included in Combined Civil Services Examination-II (Group II and IIA Services) (Notification No.11/2025) on the Commission’s Website.
CLICK HERE TO DOWNLOAD PDF
Monday, June 29, 2026
குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.