கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும். கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய்
செய்தி வெலியீடுண்070
: 25.05.2026
செய்தி வெளியீடு
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும். கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (25.05.2020) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அழக்கினை விரைபடுத்துவது குறித்தும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும்,காவல்துறை, சமூகநகத்துறை மற்றும் வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்பலியல் குற்ற வழக்கிளை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள்வழக்கினை முறத்தி கடும் தண் பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவேரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் இஆ உமதாவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாம தலைமை வழக்கறிஞர் திரு. விஜம் நாராயண் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயவனார் திருமதி மரிய பங்கலி பல்தேவ் இ.ஆய், காவல்துறை நலைலை இயக்குநர் டாக்டர் சந்தில் ரா ரத்தோர்இ காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுகு முனைவரி மஹேஷ்வர் தயான், இகட்ப, காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குடுத்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு திருமதி அனிதா ஹூசைன், இ.காய், காலந்துறை தமை (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குள்ளத் தடுப்புப் பிரிவு) திருமதி. சி.ராஜே காவய்துள்ற தலை(நுண்ணறிவு திரு. ஆஸ்மா கரசு இகாய் காவல்துை தலைவர் (சிங்கப்பெண்: திருமதி கே. பஸ்ரி, இ.காபட மற்றும் அரசு உயிரி அழவாமிகள் கலந்து கொண்டனர்
வெளியீடு இயக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை சென்னை-
Based on the document image provided, here are the key details:
Subject: This is a press release dated May 25, 2026, regarding a directive from the Chief Minister of Tamil Nadu, Mr. S. Joseph Vijay.
Directive: The Chief Minister ordered an immediate investigation and swift legal action to ensure severe punishment for individuals involved in crimes against women and children.
Meeting: A review meeting was held at the Secretariat chaired by the Chief Minister, attended by senior officials from the Home Department, Law Department, and police force to discuss preventive measures and awareness campaigns.
Attendance: Key attendees included the Chief Secretary, Director General of Police, and various secretaries responsible for social welfare and women's rights.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.