Breaking

Saturday, April 25, 2026

கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன் வகுப்பறையில் செய்ய வேண்டியவை

Smart Class - முழு ஆண்டு விடுமுறை நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் (Do's & Dont's)



கோடை விடுமுறைக்காக பள்ளியில் உள்ள திறன் வகுப்பறையில் செய்ய வேண்டியவை:

1. கணினி மற்றும் திறன் பலகை முறையாக switch off செய்ய வேண்டும்.

2. பிறகு திறன் பலகையின் கீழ் உள்ள வெள்ளை நிற board ல் உள்ள இரண்டு switch களை off செய்ய வேண்டும்.

3. Tripper switch off செய்யக் கூடாது.

4. CCTV camera அருகில் உள்ள switch off செய்யக் கூடாது. UPS switches off செய்யக் கூடாது. 5. பள்ளி மின் இணைப்பு மீட்டர் அருகில் உள்ள Main board switch off செய்யக் கூடாது.

6. திறன் வகுப்பறை கதவு ஜன்னல்களை முழுமையாக மூடி விட வேண்டும்.

7. திறன் பலகை மற்றும் கணினி மேசையை மெல்லிய துணி கொண்டு மூடி விட்டால், இந்த ஒரு மாதத்தில் தூசிகள் படியாமல் இருக்கும்.

8. கோடை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், மழை சாரல் திறன் வகுப்பறையில் படாதவாறு கதவு மற்றும் ஜன்னல்கள் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.

9. CCTV கேமரா மேல் புறம் பொருத்தப் பட்டுள்ள switch board rack ன் கண்ணாடி கதவு நன்கு மூடப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும்.

10. Switch board rack ன் உள்புறம் உள்ள எந்த switch ஐயும் off செய்யக் கூடாது. மேலும் இணைய இணைப்பு மற்றும் மோடம் switch off செய்யக் கூடாது. இவை 24 x 7 அனைத்து நாட்களிலும் on நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog