உயிரியலில் தேர்ச்சி எளிது; சென்டம் கடினம்
தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
விருதுநகர், மார்ச் 24- ஈசியாக இருந்தது பொதுத்தேர்வில் உயிரி பெண், இரு மதிப்பெண் வினாக்கள் பிளஸ் யல் தேர்வில் மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் ஒரு மதிப் இருந்தன. கட்டாய வினாக்களால் சென்டம் எடுப்பது கடினம் என தேர்வு எழுதிய மாணவர்கள் தெரி வித்தனர்.
விருதுநகரில் பிளஸ் உயிரியல் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறிய தாவது:
கட்டாய வினா கடினம்
ஆர்.சஷ்டிகா, ஸ்ரீவிதயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் ஒரு மதிப் பெண் வினாக்கள் எளிது. வாசித்தால் பதிலை கண்டு பிடிக்கும் வகை யில் இருந்தது. இரு மதிப்பெண் வினாக்களில் கட்டாயம் பதில ளிக்க வேண்டியவை ஆசிரியர்கள் வழிகாட்டியது போல் இருந்தது.
தாவரவியலில் கேட்ட 3 மதிப்பெண் கட்டாய வினா ஒன்று இருந்தது.
மதிப்பெண்களும் எளிது. ஒலி மாசு சமூகம் சார்ந்த கேள்விகள் இடம் பெற்றன. சாராசரி மாணவர்கள் பாஸ் ஆகிவிடலாம். கட்டாய வினாக்க ளால் சென்டம் எடுப்பது கடினம்.
This newspaper article discusses feedback from students regarding a Class 12 Biology exam held in Virudhunagar.
Students found the exam generally easy to pass, with straightforward one-mark and three-mark questions.
However, mandatory questions made achieving a perfect score (centum) difficult.
Teachers noted that questions were based on the curriculum, allowing well-prepared students to score high marks. பாலசபரி, எஸ்.பி.கே. மேலநிலை பள்ளி அருப்புக்கோட்டை கோட்வினாத்தான் வாங்கும் போது பதட்டமாக இருந்தது. வாங்கி படித்த போது எளி மையாக இருந் தது. கட்டாய வினா சற்று கடின மாக இருந்தாலும், யோசித்து பதில் எழுதும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண் கேள்வி கள் உடனுக்குடன் விடை அளிக்கும் வகையில் இருந்தது. 23 மதிப் பெண் வினாக்களும் பாடப்புத்தகங் களில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. விலங்கியல் பிரிவில் சிறிது கஷ்ட மாக இருந்தது. நூற்றுக்கு 63 மதிப் பெண்கள் பெற்று விடலாம். நன்கு தயார் செய்து இருந்தால் நூற்றுக்கு நூறு வாங்கும் வகையில் கேள்விகள் சுலபமாக கேட்கப்பட்டிருந்தது.
இன்டீரியர் வினாக்களும் எளிமை
வர்ஷினி, வள்ளுவர் வித்யாலயா,
ஸ்ரீவில்லிபுத்துார்
கேள்விகள் கடினமாக இருக் கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எளிமையாக இருந்தது. நூற்றுக்கு நூறு மார்க் பெறலாம். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கேட்கப் பட்ட கேள்வி களில் இருந்தும் தற்போது கேள் விகள் வந்தி குந்தது. சிறிய வினாக்கள் முதல் முக்கிய வினாக் களும், இஸ்டீரி யர் வினாக்களும் எளிமையாக இருந்தது. பயமின்றி. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினோம்.
அனைவரும் தேர்ச்சி பெறலாம்
செல்வின் தங்கதுரை, உயிரியல் ஆசிரியர், சிவகாசி அம்மன் கோவில் பட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் கேள்விகள் இருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று மகிப் பெண் வினாக்கள் எளிதாக கேட் சுப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் வினா பதிலளிக்க எளிதாக இருந்தா லும் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்தை முழுமையாக படித்தவர் கள் 100 மதிப்பெண் எளிதில் எடுத்து விடலாம், நன்றாக படித்தவர்கள் 30 முதல் 95 மதிப்பெண்ணும், மற்றவர் கள் 60 முதல் 70 மதிப்பெண்ணும் எடுத்து விடலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.