ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IV (தொகுதி-IV பணிகள்)-ற்கான இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.
குரூப் 4 தேர்வு முடிவு வெளியானது TNPSC Group 4 exam results released
ஜூன் 12 - ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன .
கிராம நிர்வாக அலுவலர் , இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களுக்கு TNPSC நடத்திய தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதியிருந்தனர் .
TNPSC இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
TNPSC Group 4 exam results Click Here
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.