பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள் - அக்.28-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، أكتوبر 27، 2025

Comments:0

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள் - அக்.28-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.



Competitions for school students and teachers - Registration must be made by October 28th. - பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள் - அக்.28-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025' முன்னிட்டு

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகள்

1. காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுகம் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ நடத்துகின்றன

சென்னை

காமராஜர் துறைமுக நிறுவனம் மற்றும் சென்னை துறைமுக ஆணையம் ஆகியவை 'இந்து தமிழ் திசை' நாளிதழுடன் இணைந்து 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2025 முன் னிட்டு பள்ளி மாணவ-மாணவி களுக்கான விநாடி-வினா போட் டியையும், ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியையும் நடத் துகின்றன.

இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-+ மாணவிகள் மற்றும் ஆசிரியர் கள் பங்கேற்கலாம். 'கண்காணிப்பு-நம் அனைவ ரின் கூட்டுப் பொறுப்பு' என்பதை நோக்கமாகக் கொண்டு 'கண் காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025 அக்.27 முதல் நவ.2-ம்

தேதிவரை நாடெங்கும் கடை பிடிக்கப்படவிருக்கிறது. காம ராஜர் துறைமுக நிறுவனமும், சென்னை துறைமுக ஆணைய மும் கண்காணிப்பு விழிப்பு ணர்வு வாரத்தையொட்டி, 'இந்து தமிழ் திசை' நாளிதழோடு இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே விழிப்பு ணர்வை உண்டாக்கும் நோக்கில் கடந்த 9 ஆண்டுகளாக பல்

விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும் https://www.htamil.org/KPL25 என்ற லிங்க்கில் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் குறியீடை ஸ்கேன் செய்து, அக்.28-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதற்கட்ட விநாடி-வினா நிகழ்வு அக்.29-ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கும். போட்டியில் பங் கேற்க பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.

வேறு போட்டிகளை நடத்தி வரு கின்றன. இந்த ஆண்டும் ஊழல் எதிர்ப்பு குறித்த சமூக விழிப்பு ணர்வைப் பரப்பும் நோக்கத்து டன் இந்த விநாடி-வினா போட் டியை நடத்துகின்றன.

இந்த விநாடி-வினா போட்டி யில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ -மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டி யின்நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியில் பங் கேற்க விரும்பும் ஆசிரியர்கள், 'கண்காணிப்பு-நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு' எனும் தலைப் பில் தமிழில் கட்டுரையை எழுத வேண்டும். கூடுதல் விவரங் களை அறிய 9791605238 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة